அம்பறை மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக "சந்தைப்படுத்தல் மற்றும் புத்தகம் பதிதல்" தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் 2018 ஆகஸ்ட் 29 மற்றும் 30ஆம் திகதிகளின் அம்பாறை மாவட்டத்தின் பானம மத்திய கல்லாரி மற்றும் மகாதல மகா விகாரை போன்