2016 மேயில் நிகழ்ந்த வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக இலங்கையர்களிடமிருந்தும் வெளிநாட்டு தயாளசிந்தைபடைத்தவர்களிடமிருந்தும் நன்கொடைகளைச் சேகரிக்கப்படுவதற்கு வசதியளிக்கும் விதத்தில் இலங்கை அரசாங்கம் சம்பத் வங்கி பிஎல்சி இல் பின்வரும் கணக்குகளைத் திறந்திருக்கிறது.
கணக்கின் பெயர் | அனர்த்த நிவாரண நிதியம் – டிஎஸ்ரி |
பயனாளர்: | இலங்கை அரசாங்கம் |
நாணயம் | கணக்கு இலக்கம் |
இலங்கை ரூபா | 1029 6000 2000 |
ஐ.அ.டொலர் | 5029 6000 2000 |
ஐ.இ. ஸ்ரேலிங் | 5029 6100 2000 |
யூரோ | 5029 6900 2000 |
அவுஸ்திரேலிய டொலர் | 5029 6600 2000 |
யப்பானிய யென் | 5029 6400 2000 |
சம்பத் பாங்க் சுவிப்ற் குறியீடு: BSAMLKLX
தொடர்புகளுக்கு: | சம்பத் பாங்க் பிஎல்சி |
மின்னஞ்சல்: | mgr@oper.sampath.lk |
தொலைபேசி: | +94 11 2300260 |
+94 11 5331441 |
Published Date:
Wednesday, May 25, 2016