"கல்விக் கருத்தரங்கு" - சுஜாதா வித்தியாலயம், மாத்தறை

மாத்தறை, சுஜாதா வித்தியாலயம் மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 யூலை 12 அன்று மு.ப 8.30 மணிக்கு இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெறும்.