பன்னாட்டு நாணய நிதியமானது இலங்கையுடனான விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் ஏழாவது மீளாய்வு பற்றிய அலுவலர் மட்ட உடன்படிக்கையை எட்டுகின்றது

பன்னாட்டு நாணய நிதிய அலுவலர்களும் இலங்கை அதிகாரிகளும் 4 ஆண்டு விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின்  கீழ் ஏழாவது மீளாய்வு பற்றிய அலுவலர்மட்ட உடன்படிக்கையை எட்டியுள்ளதுடன் 2026 உறுப்புரை IV ஆலோசனைக் கலந்துரையாடல்களை நிறைவுசெய்துள்ளனர். 

PDF

Published Date: 

Monday, October 5, 2026