இலங்கை மத்திய வங்கி அதன் முறைமைசார் இடர்நேர்வு அளவீட்டின் முக்கிய கண்டறியப்பட்டவைகளை வெளியிடுகின்றது – 2026 இன் முதலரைப்பகுதி

2026 ஆம் ஆண்டின் முதலரைப்பகுதியில் நடாத்தப்பட்ட முறைமைசார் இடர்நேர்வு அளவீட்டில் முக்கியமாக கண்டறியப்பட்டவைகளை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இது நிதியியல் முறைமை பற்றிய சந்தைப்பங்கேற்பாளர்களின் எண்ணப்பாங்கினைப் பிரதிபலிக்கின்றது. இந்த அளவீடு 2025 திசெம்பர் 19 முதல் 2026 சனவரி 16 வரையான, டிட்வா சூறாவளிக்குப் பின்னைய உடனடிக்காலத்தில் நடாத்தப்பட்டது.

முழுவடிவம்

Published Date: 

Friday, February 27, 2026