மத்திய வங்கியின் அண்மைக்கால எறிவுகளுக்கமைவாக, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது தொடர்ச்சியாக நான்காவது மாதமாகவும் எதிர்மறையான புலத்தில் காணப்பட்டு, 2024 நவெம்பரின் 2.1 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 2024 திசெம்பரில் 1.7 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்தினைப் பதிவுசெய்தது.
Published Date:
Tuesday, December 31, 2024