வங்கி அலுவலர்கள் மற்றும் அரச அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு செலாவணித் திணைக்களத்துடன் இணைந்து இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிராந்திய அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “வெளிநாட்டு செலாவணி ஒழுங்குவிதிகள் மீதான அண்மைக்கால மாற்றங்கள்" தொடர்பான இணைய வழிக்கருத்தரங்கு 2021 நவம்பர் 26 ஆம் திகதி நடைபெற்ற