திருகோணமலை வலயக் கல்வித் திணைக்களத்திலுள்ள பொருளியல் மற்றும் வணிகக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “இலங்கையின் நிதியியல் முறைமை மற்றும் நாணயக் கொள்கைக் கட்டமைப்பு மீதான மத்திய வங்கியின் பங்களிப்பு தொடர்பான கல்விக் கருத்தரங்கு” 2021 பெப்புருவரி