இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட “;டிஜிட்டல் நிதிசார் நிபுணத்துவம்” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று 2021 ஓகத்து 05 ஆம் திகதி பள்ளிக்குடியிருப்பு கலைமகள் இந்துக்கல்லூரியில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் 68 பேர் பங்கேற்றனர்.