இலங்கை மத்திய வங்கி பிரதேச அலுவலகம் - நுவரெலியா, 2021 செப்டம்பர் 29 அன்று "இலங்கையில் இலத்திரனியல் கட்டண முறைகள்" என்ற வலையரங்கத்தை நடாத்தியது. இந்த வலையரங்கத்தின் நோக்கமானது, நாட்டில் இலத்திரனியல் கட்டண முறைகளின் தற்போதைய மற்றும் புதிய போக்குகள் பற்றிய புரிதலை வழங்குவதாகும்.