தொலைநோக்கு, பணி & விழுமியங்கள்
தொலைநோக்கு
“இலங்கை மக்களின் சுபீட்சத்துக்குப் பங்களிக்கின்ற நம்பகமானதும் இயக்கவாற்றல்மிக்கதுமான மத்திய வங்கி”
பணி
“அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கு உள்நாட்டு விலை நிலையுறுதியினைப் பேணுதலும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை அடைதலும்”
விழுமியங்கள்
நேர்மை:ஒழுக்கநெறிசார்ந்த நடத்தை, நம்பகத்தன்மை, நிலையானதன்மை, தலைமைத்துவம், தொழில்சார் பண்பு, தொழில்நுட்ப ரீதியான உன்னதம், கருத்துச் சுயாதீனம்
பொறுப்புக்கூறலும் வெளிப்படைத்தன்மையும்:பொறுப்புடைமை, உரிமைத்தன்மை, கடமைப்பொறுப்பு, வெளிப்படைத்தன்மை, ஆளுகை
அனைவரையும் உள்ளடக்குதல்: முன்னேற்றம், ஒருங்கிணைத்தல், ஒன்றுபட்ட உழைப்பு