இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2024 செத்தெம்பர்

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2024 செத்தெம்பரில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துக்காட்டுகின்றன.

தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2024 செத்தெம்பரில் 54.1 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைவடைந்த வேகத்திற்கு மத்தியில் தயாரித்தல் நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவடைதலை இது எடுத்துக்காட்டுகின்றது. தொழில்நிலை தவிர அனைத்து துணைச் சுட்டெண்களும் மாதகாலப்பகுதியில் நடுநிலையான அடிப்படை அளவுமட்டத்திற்கு மேல் காணப்பட்டன.

முழுவடிவம்

Published Date: 

Tuesday, October 15, 2024