உாிமம்பெற்ற நிதிக் கம்பனிகள்

2024.10.11இல் உள்ளவாறு

கம்பனி ரீதியான முக்கிய நிதியியல் தரவு

இல

பெயா் மற்றும் விலாசம்

தொடா்பு கொள்ள வேண்டி விபரங்கள்
1.

அபான்ஸ் பினான்ஸ் பிஎல்சி
456, ஆர். ஏ. டி. மெல் மாவத்தை
கொழும்பு 3

தொலைபேசி 
தொலைநகல்
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 2208888
(94) 112 375517
inquiries@abansfinance.lk
www.abansfinance.lk
2.

 

அலையன்ஸ் பினான்ஸ் கம்பனி பிஎல்சி
அலியான்ஸ் கவுஸ்
84, வார்ட் பிளேஸ்
கொழும்பு 7
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 2673673 
(94) 11 2697205 
info@alliancefinance.lk
www.alliancefinance.lk
3.

 

ஏஎம்டபிள்யு கப்பிட்டல் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி
185, யூனியன் பிளேஸ்
கொழும்பு 02
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 2446476 
(94) 11 2325557
inquiries.amwclf@amwltd.com
www.capitalleasing.lk
4.

 

ஏசியா அசெற் பினான்ஸ் பிஎல்சி
இல. 76, பார்க் வீதி
கொழும்பு 02
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 7699000
(94) 11 2314296
info@asiaassetfinance.lk
www.asiaassetfinance.lk
5.

அசட்லைன் லீசிங் கம்பனி லிமிடெட்
120,120ஏ, பன்னிப்பிட்டிய வீதி
பத்தரமுல்ல

தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 4700100
(94) 11 4700101
info@assetline.lk
www.assetline.lk

6. 

அசோசியேற்றட் மோட்டர் பினான்ஸ் கம்பனி பிஎல்சி
89, ஹைட் பார்க் கோனர் 
கொழும்பு 2
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 2687158 
(94) 11 2688760 
info@amf.lk 
www.amf.lk
7. சிபிசி பினான்ஸ் லிமிடெட்
187, கட்டுகஸ்தொர வீதி
கண்டி
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 81 2213498
(94) 81 2224521
info@cbcfinance.lk
www.cbcfinance.com
8. சென்றல் பினான்ஸ் கம்பனி பிஎல்சி
270, வொசேஷால் வீதி
கொழும்பு 2
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 81 2230230/ 11 2300555
(94) 81 2232047/ 11 2300441 
cenfin@cf.lk 
www.centralfinance.lk
9. சிற்றிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் பினான்ஸ் பிஎல்சி
123, ஒரபிபாஸா மாவத்தை
கொழும்பு 10
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 7388388 
(94) 11 2429888 
customercare@cdb.lk
www.cdb.lk
10.

கொமர்ஷல் கிறெடிற் அன்ட் பினான்ஸ் பிஎல்சி
இல. 165, கின்சி வீதி, 
கொழும்பு – 08

தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 2000000 
(94) 11 2327882 
ccl@cclk.lk 
www.cclk.lk
​11. டயலொக் பினான்ஸ் பிஎல்சி
இல. 57, சிறிமத் அநாகரிக தர்மபால மாவத்தை,
கொழும்பு 03
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 4317317 
(94) 11 4317335
financialservice@dialog.lk
www.dialogfinance.lk
12.

 

ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்
114, வார்ட் பிளேஸ்
கொழும்பு 7

(குறிப்பு  2ஐப் பார்க்கவும்)

தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 7534200/ 11 7534242
(94) 11 2677872
info@eti.lk
-
13. பின்ரெக்ஸ் பினான்ஸ் லிமிடெட்
851, டாக்டர் டனிஸ்ரர் த சில்வா மாவத்தை
கொழும்பு 14
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 7977977
(94) 11 5200111 
info@fintrexfinance.com 
www.fintrexfinance.com
14.

எச்என்பீ பினான்ஸ்  பிஎல்சி 
168, நாவல வீதி
நுகேகொட

தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 2176262 
(94) 11 2176263 
info@hnbfinance.lk
www.hnbfinance.lk
15.

லங்கா கிறடிற் அன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி
76, எஸ் டி எஸ் ஜயசிங்க மாவத்தை
கொகுவெல
நுகேகொட

தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 2825404-6
(94) 11 2825406
info@lcbfinance.lk
www.lcbfinance.lk
16. எல் பீ பினான்ஸ் பிஎல்சி
இல. 275/75  பேராசிரியர் ஸ்டேன்லி விஜேசுந்தர மாவத்தை
கொழும்பு 07
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 2155000/ 11 2200000
(94) 11 2575098
info@lbfinance.lk
www.lbfinance.com
17.

எல்ஓஎல்சி பினான்ஸ் பிஎல்சி 
100/1, சிறி ஜெயவர்த்தனபுர மாவத்தை 
இராஜகிரிய

தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 5880880
(94) 11 2865606 
info@lolcfinance.com
www.lolcfinance.com
18.

மஹீந்திர ஐடியல் பினான்ஸ் லிமிடெட்  
299, கலாநிதி கொல்வின் ஆர் த சில்வா மாவத்தை
யூனியன் பிளேஸ் 
கொழும்பு 2

தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 2396060 
(94) 11 2396757 
info@mahindraifl.lk
www.mahindraifl.lk
19. மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ஸ் அன்ட் பினான்ஸ் பிஎல்சி
236 காலி வீதி
கொழும்பு 3
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 2343720-7 
(94) 11 2434524 
mercantile@mi.com.lk 
www.mi.com.lk
20.

மேர்ச்சன்ட் பாங்க் ஒவ் சிறிலங்கா அன்ட் பினான்ஸ் பிஎல்சி
பாங்க் ஒவ் சிலோன் மேர்ச்சன்ட் கோபுரம்
இல.28, சென். மைக்கல்ஸ் வீதி
கொழும்பு 3

தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 4711711 
(94) 11 2565666
mbslbank@mbslbank.com 
www.mbslbank.com
21.

மல்ரி பினான்ஸ் பிஎல்சி
இல. 275/75  பேராசிரியர் ஸ்டேன்லி விஜேசுந்தர மாவத்தை
கொழும்பு 07

(குறிப்பு 1: அ),  மற்றும் ஆ) என்பவற்றைப் பார்க்கவும்)
(எல்பி பினான்ஸ் பிஎல்சியை வங்கியல்லா நிதியியல் நிறுவனத்தின் திரட்சிக்கான முதன்மைத் திட்டத்தின் கீழ் ஒன்றிணைக்கின்ற செயன்முறையை கம்பனி செயன்முறைப்படுத்துகின்றது)

தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 4645555
(94) 11 4645564
info@multifinance.lk 
www.multifinance.lk
22.

நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சி
இல. 690, காலி வீதி
கொழும்பு 03

குறிப்பு 1: இ), ஈ), ஊ) மற்றும் குறிப்பு 3 என்பவற்றைப் பார்க்கவும்)

தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 4760800
(94) 11 4760867 
info@nlfplc.com 
www.nationlanka.com
23. ஒரியன்ட் பினான்ஸ் பிஎல்சி
இல. 61 தர்மபால மாவத்தை,
கொழும்பு – 07
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 7577577 
(94) 11 7577511 
orientfinance@orient.lk 
www.orientfinance.lk
24. பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி
1161, மருதானை வீதி
கொழும்பு 8
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 2631631 
(94) 11 2631190
plclease@plc.lk 
www.plc.lk
25. பி.எம்.எவ் பினான்ஸ் பிஎல்சி
361,361/1, ஆர். ஏ. டி. மெல் மாவத்தை
கொழும்பு 3
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 2300191/4, 7666333 
(94) 11 2300190, 7666399 
info@pmb.lk 
www.pmb.lk
26.

றிச்சேர்ட் பீரிஸ் பினான்ஸ் லிமிடெட்
69, ஹைட் பாக் கோனர்
கொழும்பு 2

(குறிப்பு 1: ஆ) பார்க்கவும்)

தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 5900600 
(94) 11 2680775 
info@rpfinancelk.com
www.rpfinancelk.com
27. சர்வோதய டெவலப்மென்ட் பினான்ஸ் பிஎல்சி
இல. 115/ஏ கலாநிதி டனிஸ்டர் த சில்வா மாவத்தை,
கொழும்பு – 08
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 5444666 
(94) 11 2667411 
info@sdf.lk 
www.sarvodayafinance.lk
28. செங்கடகல பினான்ஸ் பிஎல்சி
267, 2ஆவது மாடி
காலி வீதி
கொழும்பு 3
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 2301301 
(94) 11 2301937 
info@senfin.com
www.senfin.com
29. சிங்கர் பினான்ஸ் (லங்கா) பிஎல்சி
498, ஆா் ஏ டி மெல் மாவத்தை
கொழும்பு 3
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 2100110
(94) 11 2303715
financecompany@singersl.com 
www.singerfinance.com
30. சியபத பினான்ஸ் பிஎல்சி
111
டட்லி சேனநாயக்க மாவத்தை
கொழும்பு 8
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 7605605
(94) 11 7605606
info@siyapatha.lk 
www.siyapatha.lk
31.

எஸ்எம்பீ லீசிங் பிஎல்சி
282/1, சிபிஎஸ் கட்டடம்
காலி வீதி
கொழும்பு 3

தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 4222888
(94) 11 2574330
smbhed@sltnet.lk
www.smblk.com
32.

சொவ்ற்லொஜிக் பினான்ஸ் பிஎல்சி

JFI கோபுரம் 3,
வலயம் B மற்றும் C, 6ஆவது மாடி,
இல.75, பியதாஸ சிறிசேன மாவத்தை,
கொழும்பு 10.

(குறிப்பு 1: ஆ) மற்றும் உ) என்பவற்றைப் பார்க்கவும். 2022.08.12 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் ஈ) ஆம் பிாிவு ஏற்புடையதாகும். 2023.04.10 இலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் படுகடன் சாதனங்களூடான உச்சவரம்பொன்று விதிக்கப்பட்டது)

தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 2359600/700
(94) 11 2359799 
info@softlogicfinance.lk 
www.softlogicfinance.lk
33.

யூ பீ பினாஸ் பிஎல்சி
10,டெய்சி வில்லா அவனியு
கொழும்பு 4

தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 4468888 
(94) 11 2508517 
info@ubf.lk
www.ubf.lk
34. வலிபல் பினான்ஸ் பிஎல்சி 
310, காலி வீதி 
கொழும்பு 3
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 4393100 
(94) 11 4393129 
info@vallibelfinance.com 
www.vallibelfinance.com

குறிப்பு 01: ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதன தேவைப்பாடுகளுடன் இணங்குவதற்கு மற்றும்/அல்லது வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களை ஒருங்கிணைப்பதற்கான முதன்மைத் திட்டத்தைக் கடைப்பிடிப்பதற்கு கம்பனிக்கு இயலாத காரணத்தால் பின்வருகின்ற ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அ) கடன்வழங்கல் உச்சவரம்பு
ஆ) வைப்பு உச்சவரம்பு 
இ) புதிய கடன்வழங்கலை நிறுத்திவைத்தல்  
ஈ) புதிய வைப்புக்கள் ஏற்றலை நிறுத்திவைத்தல்
உ) உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மூலமான வைப்புக்களில் செலுத்தவேண்டிய உயாந்தபட்ச வட்டி வீதங்களை விடவும் குறைவான 100 அடிப்படைப் புள்ளிகள் கொண்ட வட்டி வீதங்களை வழங்குதல்.
ஊ) பொதுநிதியங்களைத் திரட்டுவதை நிறுத்துதல்

குறிப்பு 02: ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் நிறுவனத்தை முடிவுறுத்தல் நீதிமன்றத்தின் மேற்பார்வைக்குட்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டும் என கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் 2023 திசெம்பர் 15ஆம் திகதி அன்று கட்டளைப் பிறப்பித்தது. மேலும்,  கொழும்பு 04, காசல் லேன், இல.11, 3ஆம் மாடி இல் உள்ள திரு. ஜெராட்  ஜீவானந்தன் டேவிட், மே/பா எஸ் ஜே எம் எஸ் எசோசியேட்ஸ், ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் தீர்த்துக்துக்கட்டுனராக நியமிக்கப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் கட்டளைப் பிறப்பித்தது.

குறிப்பு 3: நேசன் லங்கா பினான்ஸ் பி.எல்.சி 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித் தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளை தொடர்ச்சியாக மீறி/ ஏற்பாடுகளுக்கு முரணாக செயற்பட்டு வருகின்றது. அதற்கமைய, நிதித் தொழில் சட்டத்தின் 37(1) ஆம் பிரிவின் நியதிகளுக்கமைய ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.