பொதுமக்கள் விழிப்புணர்வு
நிதியியல் மோசடிகள்: சொர்க்கத்தில் மறைந்திருக்கும் நரகம்நிதியியல் மோசடிகள் தொடா்பிலான சிற்றேடு சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கப்பெறுகின்றது கிடைக்கக்கூடிய வடிவம்:PDF வெளியீட்டுத் திகதி: 2023 திசெம்பர் |
|
இலங்கையில் நாணயக் கொள்கையை நடைமுறைப்படுத்தல்இலங்கையில் நாணயக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் பற்றிய தகவல் ஏடானது சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கப்பெறுகின்றது. கிடைக்கக்கூடிய வடிவம்:PDF வெளியீட்டுத் திகதி: 2023 யூலை |
|
இலங்கையில் வியாபாரத்தினை மேற்கொள்வதற்கான படிப்படியான வழி காட்டல்இப் பிரசுரமானது, தொழில் முயற்சியாளரொருவர் வியாபாரத்தினை தொடங்கி அதனை நிறுவி அதன் தொழிற்பாடுகளை மூடிவிடுவது வரையிலுள்ள வெவ்வேறு கட்டங்களில் அவர் மேற்கொள்ள வேண்டிய அனைத்து முக்கிய நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது. கிடைக்கக்கூடிய வடிவம்: PDF வெளியீட்டுத் திகதி: 2021 ஐ எஸ் பி என்: 978-624-5917-00-6 முன்னைய பதிப்பு: |
|
சிற்றேடுகள் |
|
இலங்கையில் கொடுப்பனவுப் பணிகளுக்கான வழிகாட்டல்
கிடைக்கக்கூடிய வடிவம்: PDF வெளியீட்டுத் திகதி: 2022 ஏப்பிறல் |
|
இலங்கை மத்திய வங்கி - குறிக்கோள், தொழிற்பாடுகள் மற்றும் நிறுவன ரீதியான அமைப்பு (2019 சனவாி)மத்திய வங்கியின் பங்கு மற்றும் செயற்பாடு பற்றிய நூல். ஆங்கிலத்தில் கிடைக்கும் கிடைக்கக்கூடிய வடிவம்: PDF வெளியீட்டுத் திகதி: 2019 மாச்சு 01 |
|
இலங்கையில் நிதியியல் பணிகளுக்கான ஒரு வழிகாட்டி (2004) - இரண்டாம் பதிப்பு
கிடைக்கக்கூடிய வடிவம்: PDF வெளியீட்டுத் திகதி: December 2004 |
|
லங்கா செக்குயர் (2004)
கிடைக்கக்கூடிய வடிவம்: PDF வெளியீட்டுத் திகதி: 13 February 2004 |
|
இலங்கையின் நாணயக் குத்திகள் மற்றும் தாள்களின் வரலாறு (2000)
|
|
லங்கா செற்றில் (2003)
கிடைக்கக்கூடிய வடிவம்: PDF |
|
பன்னாட்டு வர்த்தகம் (2001)
|
|
1988 ஆம் ஆண்டின் 78 ஆம் இலக்க நிதிக் கம்பனிகள் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட பணிப்புரைகள் மற்றும் விதிகள்
|
|
உரிமம் பெற்ற நிதிக்கம்பனிகளுக்கு ஏற்புடைத்தான பணிப்புரைகள், விதிகள், தீர்மானங்கள், அறிவித்தல்கள் மற்றும் வழிகாட்டல்கள்
கிடைக்கக்கூடிய வடிவம்: PDF வெளியீட்டுத் திகதி: November 2014 ISBN: 978-955-575-253-4 |
|
2000 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க நிதிக் குத்தகைக்கு விடும் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட பணிப்புரைகள்
கிடைக்கக்கூடிய வடிவம்: PDF வெளியீட்டுத் திகதி: November 2012 ஐ எஸ் பி என்: 978-955-575-254-1 |
|
சிற்றேட்டுத் தொடர்கள்இலங்கை மத்திய வங்கியின் பங்கு, அதன் நடவடிக்கைகள் தொடர்பாக பொது மக்களின் விளக்கத்தை விரிவுபடுத்துவதற்கான கல்வி தொடர்பான சிற்றேடுகள் மிக எளிய மொழியில் எழுதப்பட்டுள்ளன. ஆங்கிலம், சிங்களம் தமிழில் கிடைக்கும். |
|
விலை உறுதிப்பாடு(2005) (சிற்றேட்டுத் தொடர் இல.1)
கிடைக்கக்கூடிய வடிவம்: PDF வெளியீட்டுத் திகதி: October 2005 |
|
நிதியியல் முறைமை உறுதிப்பாடு (2005) (சிற்றேட்டுத் தொடர் இல.2)
கிடைக்கக்கூடிய வடிவம்: PDF வெளியீட்டுத் திகதி: October 2005 |
|
செலாவணி வீதம் (சிற்றேட்டுத் தொடர் இல.3)
கிடைக்கக்கூடிய வடிவம்: PDF வெளியீட்டுத் திகதி: April 2006 |
|
பிரமிட் திட்டங்களினால் ஏற்படுத்தப்பட்ட அபாயமும் வலையமைப்பு சந்தைப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டங்களும் (2006) (சிற்றேட்டுத் தொடர் இல.4)
கிடைக்கக்கூடிய வடிவம்: PDF வெளியீட்டுத் திகதி: May 2006 |
|
பொது மக்களிடமிருந்து வைப்புக்களை ஏற்பதற்கு அதிகாரமளிக்கப்பட்ட நிறுவனங்கள் (2006) சிற்றேட்டுத் தொடர் இல.5
கிடைக்கக்கூடிய வடிவம்: PDF வெளியீட்டுத் திகதி: May 2006 |
|
பணத்தை தூய்தாக்கலைத் தடுத்தலும், பயங்கரவாதத்திற்கு நிதியிடுவதனை ஒழித்தலும் (சிற்றேட்டுத் தொடர் இல.6)பணத்தை தூய்தாக்கலிலும், பயங்கரவாதத்திற்கு நிதியிடுதல் தொடர்பான குற்றங்கள் பணத் தூய்தாக்குவோரினால் கடைப்பிடிக்கப்படும் முறைகள், பணத் தூய்தாக்கலிலும், பயங்கரவாதத்திற்கு நிதியிடுதலிலும் இணைந்துள்ள எதிர்மாறான விளைவுகள் என்பன விபரிக்கப்பட்டுள்ளன. பணத்தூய்தாக்கல் தொடர்பான சட்டங்களும், இத்தகைய சட்டங்களினால் நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள கடமைகள், பொறுப்புகள் என்பனவும் விளக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம், சிங்களம், தமிழில் கிடைக்கும் கிடைக்கக்கூடிய வடிவம்: PDF வெளியீட்டுத் திகதி: July 2006 |
|
லங்கா செக்குயர் (2006) (சிற்றேட்டுத் தொடர் இல.7)
கிடைக்கக்கூடிய வடிவம்: PDF வெளியீட்டுத் திகதி: July 2006 |
|