கொள்கை வட்டி வீதம் மற்றும் ஒதுக்கு விகிதம்
ஓரிரவு கொள்கை வீதம்
ஓரிரவு கொள்கை வீதம் என்பது ஒற்றைக் கொள்கை வட்டி வீத பொறிமுறையின் கீழான மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதமாகும் (2024 நவெம்பர் 27 அன்று முதல் நடைமுறைக்கு வந்தது). இது மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலைப்பாட்டினைக் சமிக்ஞையிடும் முதலாந்தர நாணயக் கொள்கைக் கருவியாகும்.
(ஓரிரவு கொள்கை வீதம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 2024 நவெம்பர் 27 தொடக்கம் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் ஆகியவற்றை கொள்கை வட்டி வீதங்களாகப் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது.)*
நியதி ஒதுக்குத் தேவைப்பாடு
வர்த்தக வங்கிகள் மத்திய வங்கியில் வைப்புத்தொகையாகப் பேண வேண்டிய ரூபாய் வைப்புப் பொறுப்புகளின் விகிதம்.
*குறிப்பு: துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பன மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்பட்டவாறு முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளுடன் ஓரிரவு கொள்கை வீதத்துடன் இணைக்கப்படுகின்றன.
ஆண்டொன்றிற்கான சதவீதம் | |
துணைநில் வைப்பு வசதி வீதம் (SDFR) | 7.50 |
துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் (SLFR) | 8.50 |
முன்னைய வீதங்களுக்கு