புள்ளிவிபரவியல் வெளியீடுகள்
மாதாந்த செய்தித் திரட்டு |
இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிபரங்கள் |
![]() |
![]() சாத்தியமானவிடத்து மாகாண ரீதியாக பிரிக்கப்பட்ட தரவுகள் உட்பட கிடைக்கக்கூடிய, பொருளாதார, நிதியியல் மாறிகளின் புள்ளி விபர காலத் தொடர்கள் வருடாந்தம் வெளியிடப்படுகின்றது. இது ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழில் கிடைக்கும். |
இலங்கையின் சமூக பொருளாதார தரவு ஏடுகள் |
கொடுப்பனவு செய்தித்திரட்டு |
![]() நாடுகளின் ஒப்பீடுகள் உட்பட சமூக பொருளாதார மாறிகள் மீதான புள்ளிவிபர அட்டவணைகள் மற்றும் வரைபடங்கள் உள்ளடக்கிய கையளவு ஆண்டு வெளியீடு. ஆண்டு தோறும், யூனில் வெளியிடப்படும் இது ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழில் கிடைக்கும். |
![]() |