பணவீக்க இலக்கு மற்றும் அதனுடன் தொடர்புடைய அளவுருக்களின் மீளாய்வு தொடர்பில் பொதுமக்களின் கருத்தறிதல் 

 

பணவீக்க இலக்கு மீளாய்வுச் செயன்முறையின் பாகமாக பணவீக்க இலக்கு மற்றும் அதனுடன் தொடர்புடைய அளவுருக்கள் குறித்து தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. 

உங்களது கருத்துக்கள் மீளாய்வுச் செயன்முறைக்கும் அதனைத் தொடர்ந்து பணவீக்க இலக்கை நிர்ணயிப்பதற்கும் துணைபுரியும். 

அளவீட்டு இணைப்பு:  https://forms.office.com/r/2zRUqRMcJB

முடிவுத் திகதி: 2026 யூலை 15 

PDF